வனிதாவின் மகளை புகழ்ந்து பேசிய பார்த்திபன்.. நடந்தது இதுதான்.?
தமிழ் சினிமாவில் மூத்த நடிகை ரகத்தில் இருந்து வருபவர் தான் விஜயகுமார் என்பவர். இவருடைய மகள் தான் வனிதா.. ஆனால், இவர் அவருடைய குடும்பத்தில் இருந்து தற்போது ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.
மேலும், அவரும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மகளும் தற்பொழுது நடிக்க தொடங்கி இருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப்
பிறகு மாடலிங் அதிகம் கவனத்தைச் செலுத்தி வருகிறார். அதன் பின் இயக்குனரும் நடிகருமான பார்த்திபனுக்கு அசிஸ்டெண்டாக பணியாற்றியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இந்தப் பிள்ளை பணி புரியும் பொழுது எனக்கே பார்க்க ஆச்சரியமாக இருக்கும்..
அவர் கொடுக்கும் வேலையை மட்டும் தான் கவனமாக செய்வாள் பலமுறை பார்த்திருக்கிறேன் ஒரு வேலையை கொடுத்தால் அந்த வேலையை செய்து முடிக்க மட்டும் தனது தலையை கூட வேறு திசையில் சாய்க்க மாட்டார் என்று புகழ்ந்து பேசி உள்ளார்…
Comments are closed.