திடீரென்று அஜித்தை சந்தித்த வெங்கட் பிரபு..!! கோட் படத்தில் நடிப்பாரோ.?

நடிகர் அஜித் தற்பொழுது விடாமல் சென்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு அதர்பைஜான் நாட்டிற்கு சென்று இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பாக நடத்த படப்பிடிப்பில் கார் விபத்தில் சிக்கியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்..

 

அதன் பிறகு சில மாதங்கள் ஓய்வெடுத்த பிறகு மீண்டும் படபிடிப்பு சென்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அதர்பைஜான் நாட்டிற்கு சென்று நடிகர் அஜித்தின் நேரில் சந்தித்து இயக்குனர் வெங்கட் பிரபு பேசியுள்ளார்.

 

நடிகர் விஜய் திரைப்படத்தை இயக்கிய ஒரு மொழியில் திடீரென்று அதை சந்தி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.. இதை பார்த்தவுடன் பலரும் நடிகர் விஜயுடன் திரைப்படத்தில்

 

நடிக்க வைக்க தான் அவரை சந்தித்துள்ளார் என்று பலரும் பேசி வருகிறார்கள்.. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றும் ஒரு தரப்பில் இருந்து கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.