தாய்லாந்தில் நடந்த முடிந்த திருமணம்..!! வெளிவந்த வரலட்சுமி திருமண புகைப்படம்..
நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது காதலர் நிக்கோலை காதலித்து வந்ததாக கூறப்பட்ட இந்த நிலையில் தற்போது இன்று திருமணம் தாய்லாந்தில் நடந்த முடிந்துள்ளது. சமீபத்தில்
சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி மெஹந்தி சங்கீத் போன்ற நிகழ்ச்சிகள் சென்னையில் நடத்தப்பட்டு பல பிரபலங்கள் அதில் கலந்து கொண்டு ஜோடியை வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமண புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்ததை பார்த்து பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வருகிறார்கள்…
Comments are closed.