பிரியப் போவதை மறைமுகமாக சொன்ன சைந்தவி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

கடந்த, சில மாதங்களாக மிகப்பெரிய ஒரு பேசும் பொருளாக மாறி இருப்பது தான் நடிகரும் இசையும் பலரும் ஆனால் ஜீவி பிரகாசி குடும்ப விஷயம்.. இவர் பின்னணி பாடகி சைந்தவி என்பவரை 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பாக தான் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களாக இவர்களுடைய விவகாரம் தான் பெரிய ஒரு விஷயமாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் விவாகரத்து

 

பெற போவதாக கூட சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஜிவி பிரகாஷின் மனைவி தனது சமூக வலைதள பக்கத்தில் ஜிவி பிரகாஷின் பெயரை நீக்கி உள்ளார். இதன் மூலம் மறைமுகமாக அவர் தெரிவித்ததாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.