சரவணா ஸ்டோர்ஸ் கடையின் ஆண்டு வருமானம் மட்டுமே சுமார் ரூ.2,495 கோடி..!! இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும்.?

தொழிலதிபராக இருந்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகம் மாணவர் தான் சரவணா என்பவர். இவர் தி லெஜன்ட் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தை தயாரித்து

 

அதில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் நடிகராக அறிமுகமான. முதல் படத்திலேயே பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டு உள்ளார். ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியிலும் பசுலையும்

 

கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் மனம் தளராமல் அடுத்தது சரி பாடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி. அதற்கான வேளையிலும் தற்பொழுது நடந்து வருவதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இன்று லெஜெண்ட் சரவணனுக்கு பிறந்தநாள் மக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்த வருகிறார்கள். இதனை தொடர்ந்து இவருடைய சொத்து மதிப்பு மற்றும் ஒரு சில விவரங்கள் வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் இவர் நடிகராகவும் தொழிலதிபராகவும் திறந்து வருகிறார். இவருக்கு கிட்டத்தட்ட 6000 கோடிக்கு மேல் தோத்து இருக்கலாம் என குறிப்பிடுகிறது.. மேலும், இவருடைய சரவணா ஸ்டோர்ஸ் கடையில் ஒரு ஆண்டு வருமானம் மட்டும் சுமார் 2,495 கோடி என கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.