ஒரு படத்திலாவது அந்த மாதிரி நடிக்க ஆசை.? நடிகை அனுபாமா ஓபன் டாக்..!!

மலையாள சினிமாவில் வெளிவந்த பிரேமம் என்ற படத்தின் மூலம் கதாநாயக அறிமுகமானவர் நடிகை அனுபவமா பரமேஸ்வரன். அதற்குப் பிறகு தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில்

 

அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும் அடுத்ததாக நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு தமிழ் பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். இப்படி இருக்கும் வழியில் எனக்கு வில்லியாக நடித்து ரசீலிடம் பாராட்டை பெற வேண்டும் என்பது என்னுடைய

 

கனவாக இருந்து வருகிறது சில நடிகைகள் ஒல்லியாக நடிப்பதை பார்க்கும் பொழுது எனக்கும் ஏன் அந்த கதாபாத்திரம் வராது என்று தோணும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்ற நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.