வாணி போஜனின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படம்..

சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு தெய்வமகள் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை வாணி போஜன் என்பவர். இவர் அதன் மூலம் பலரையும் கவர்ந்து

 

தனக்கென ஒரு அடையாளத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைகளும் நடிகையாக

 

அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் லவ் திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து நடிகை லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் நடிகை வாணி போஜன் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாக இணையதளத்தில் பரவப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.