திருமணத்திற்கு முன் கெத்தாக சுற்றித்திரிந்த பிரேம்ஜி..!! திருமணத்திற்கு பின் இப்படி ஒரு நிலை.?

நடிகர் பிரேம்ஜி கங்கை அமரனின் இரண்டாவது மகன் என்று அனைவருக்கும் தெரிந்துகொண்டு தான் இவரும் உள்ள நல்ல நடிகராக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், அவருடைய அண்ணன்

 

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கம் அனைத்து திரைப்படத்திலும் இவர் நடித்துக் கொண்டும் மற்ற இயக்குனர்கள் திரைப்படத்திலும் நடித்து தமிழ் சினிமா அரசியல் பத்தி நல்ல வரவேற்பு பெற்றோர் நடிகராக திகழ்ந்து வந்துள்ளார்.

 

இவருக்கு தற்பொழுது 45 வயது ஆகின்றது இன்னும் சிங்கிளாக தான் இருந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையை சமீபத்தில் தான் இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு முன்பாக கெத்தாக சுத்தி திரிந்து கொண்டிருந்த

 

பிரேம்ஜிம் திருமணம் ஆன சில நாட்களிலேயே சமையல் செய்வது போன்ற வீடியோ மற்றும் வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் படி ஆண்ட வீடியோ எல்லாம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது…

 

 

View this post on Instagram

 

A post shared by Indhu PM (@indhu.premgi)

 

 

 

 

 

 

Comments are closed.