விஜய் கட்சியில் இணைய தயார்.? இவர் இணைந்தால் சினிமா வட்டாரத்தில் பலரும் இணைந்து விடுவார்கள்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் என்றால் அவர் தான் நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க போவதாக அதிகாரப்பூர்வமான தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ராதாரவி இதைப் பற்றி பேசியுள்ளார்.

 

சமிபத்தில் பட விழாவில் கலந்து கொண்ட பொழுது நடிகைகள் திரைப்படத்தில் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஆனால், அதை யாரும் கேட்பதில்லை..

 

இப்படி இருக்கும் நிலையில் நான் எந்த கட்சியிலும் இல்லை விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறேன்.. அவர் என்னை அழைத்தால் நிச்சயமாக நான் அவருடைய கட்சியில் இணைவேன் என்று ராதாரவி பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.