இந்தியன் 2 படத்தின் முதல் விமர்சனம்..!! படம் எப்படி இருக்கு தெரியுமா.? வெளிவந்த தகவல்..

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டு பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படத்தில் ஒன்றுதான்

 

இந்தியன் இரண்டாம் பாகம். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது மேலும் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாக்கப்பட்டு முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல ஒரு வெற்றி படமாக

 

அமைந்தது தொடர்ந்து தற்பொழுது 28 ஆண்டுக்கு பிறகு தற்போது இரண்டாவது பாகத்தை எடுத்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இரண்டாம் பாகத்தை

 

பார்த்த சென்சார் போர்டு நபர்கள் ஒருவர் கமலஹாசனின் நண்பன் என தெரிவி வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் படம் நன்றாக இருக்கிறது என தங்களது விமர்சனத்தை அவர் கூறியது உள்ளதாக இன்று நடைபெற்ற ஒரு மீட்டிங்கில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.