மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ்-சைந்தவி.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
இசையை பலராக ஆரம்பத்தில் அறிமுகமானவர்தான் ஜிவி பிரகாஷ். அதன் பிறகு பின்னணி பாடவராக இருந்து அதன் பிறகு இன்று நடிகராக உங்கள் அன்புள்ள. மேலும், இவர் பின்னணி பாடகி சைந்தவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்த
நிலையில் தற்போது இருவரும் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தற்பொழுது இவர்கள் இருவரும் மீண்டும் சேருவார்களா அல்லது
விவாகரத்து பெற்று பிரிந்து விடுவார்களா என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரை பற்றிய ஒரு முக்கிய தகவல் உண்டு வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சார். மேலும், இந்த திரைப்படத்தில் ஒரு பாடலை
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இணைந்து பாடியுள்ளார்கள்.. இதன் மூலம் மீண்டும் இருவரும் ஒன்று சேர வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில ரசிகர்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…
*Twitter*
A soul-stirring melodious #PANANGARUKKA First Single from movie #SIR will be launched by @gvprakash Tomorrow @ 06PM
Vocals @gvprakash & #Saindhavi 🎙️
Lyrics @Viveka_Lyrics ✍🏻
A @Music_Siddhu musical 🎹Directed by @DirectorBose starring @ActorVemal, pic.twitter.com/eBenuoklNr
— Bose Venkat (@DirectorBose) July 4, 2024
Comments are closed.