விஜயின் மனைவி சங்கீதாவுக்கு இத்தனை கோடி சொத்து இருக்கிறதா.? வெளிவந்த புதிய தகவல்..

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் தற்பொழுது கோட் இந்த படத்தின் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

இதற்கடுத்தபடியாக அவருடைய 69 ஆவது திரைப்படத்தில் நடித்துவிட்டு முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகி அரசியல் ஈடுபட போவதாக அவர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

கடந்த சில மாதங்களாகவே இவரும் அவருடைய மனைவி சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக பல தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.. இப்படி இருக்கும் நிலையில் கட்சியின் மனைவி சங்கீதாவின் சொத்து

 

மதிப்பு விவரம் வெளியாகி உள்ளது, அவருக்கு கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி எழுத ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.