நான் இன்னும் மாணவி தான்.. டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கிறேன்.? நடிகை ஸ்ரீ லீலா..

இந்திய சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீலிலா என்பவர். தற்பொழுது தென்னிந்திய அரசியல் மத்தியிலும் பலரையும் கவர்ந்து வருகிறார்.

 

மேலும், கன்னட சினிமா மூலம் சினிமாவில் அறிமுகம் அனைவர். கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் சமீபத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து குண்டூர் காரம்..

 

இந்த படத்தில் நடித்தது முழு மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் இவருக்கு தற்பொழுது 23 வயது ஆகின்றது இருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்

 

தமிழில் நடிப்பார் என்றும் பலரும் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சென்னையில் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசிய பொழுது நான் இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்..

 

மேலும், நான் மருத்துவராக வேண்டும் என்று என்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கிறேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.