கோலாகலமாக நடந்த வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி..!! கலந்து கொண்ட முன்னணி பிரபலங்கள்..!!

தமிழ் சினிமா உலகில் ஏராளமான வாரிசு நடிகர் மற்றும் நடிகைகள் அதிகமாக உருவாகி கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சரத்குமாரின் மகளும் ஒரு நடிகை என்பது

 

அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தின் முதல் வரலட்சுமி அறிமுகமானார். அதன் பிறகு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை

 

என்றால் கூட தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதாபாத்திரத்தை சேர்ந்த ரத்தினவடிக்கை வந்து நிலையில் தற்போது பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மற்ற மொழிக்கு சென்று விட்டார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி தற்பொழுது கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி இவருடைய திருமணம் நடைபெறும்

 

என தெரிவித்துள்ளார்கள்.. இப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படம் தான் வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.