திரையுலகில் என் தந்தையின் வாழ்க்கையை கௌரவிப்பது எனக்கு கிடைத்த பெருமை.? நடிகை சுருதிஹாசன்..
நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் வெளியிட்ட இசை ஆல்பம் இனிமேல். இது நல்ல வரவேற்பு பெற்றது அடுத்தபடியாக தெலுங்கில் ஒரு படத்தில் முக்கிய இடத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தியன்
இரண்டாம் பாகத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தனது தந்தை கமலஹாசன் ஹிட் பாடல்களை கொண்டாடும் வகையில் இசை மட்டும் நடன நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அப்படி இருக்கும் நிலையில் என் தந்தையின் வாழ்க்கையை கௌரவிப்பது
எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு பெருமை அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற சில பாடல்களை மெல்லிசையாக தயாரித்து வழங்க உதவிய எனது குழுவினருக்கு நன்றி.. மேலும், சென்னை ரசிகர்கள் முன்னிலையில் நிகழ்வை அரங்கேற்றது
இன்னும் வேடிக்கையாக இருந்தது. மேலும், மேடையில் நான் பாடும் பொழுது நடனம் பாடும் பொழுது என் தந்தை சிரிப்பதை கண்டு நான் மகிழ்ச்சியாக இருந்தேன் என்று பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்…
Comments are closed.