முரளியின் காதல் கதைக்கும் குஷி படத்திற்கும் இப்படி ஒரு கனெக்சன்..!!
தமிழ் சினிமாவில் என்பது மட்டும் 90 காலகட்டத்தில் இருந்த சிறந்த நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் என பலரையும் இன்றும் மறக்க முடியாமல் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு சிறந்த நடிகர் என்றால் அவர் தான்
நடிகர் முரளி இவரை எல்லோருக்கும் இதயம் முரளி என்று சொன்னால் தான் பலருக்கும் ஞாபகம் வரும்.. மேலும், கன்னட திரை உலகில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவரின் மகன் தான் இவர் மேலும் இவர் ஒரு கன்னட திரைப்படத்தில் அறிமுகம்
ஆகிய அதன் பிறகு தமிழில் பூவிலங்கு என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானர். அதன் பிறகு தமிழ் சினிமாவில் மிகவும் சிறந்த நடிகர்களாக இவரும் திகழ்ந்து வந்துள்ளார். மேலும், முரளி மற்றும் அவருடைய மனைவியை
ரியல் லைஃப் குஷி ஜோடி என்பாராம் ஏனென்றால் தனது நண்பரின் காதலுக்கு உதவிய பொழுது தான் முதன்முதலாக தனது மனைவி ஷோபாவை நான் சந்தித்தேன் காதல் ஜோடி இருவரும் சந்திக்கும் நேரத்தில் நாங்கள்
காத்துக் கொண்டிருப்போம். அப்பொழுது பேச ஆரம்பித்தோம் நட்பாக மாறியது. அதன் பிறகு அது காதலாக மாறியது. இதுவும் குஷி படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சியும் ஒரே மாதிரி இருக்கும் என்று கூறப்படுகிறது…
Comments are closed.