வீட்டில் கணவர் இப்படி தான் இருப்பார்.? பயமாக இருக்கும்.. நஸ்ரியா பகிர்ந்து கொண்ட தகவல்..!!
சினிமா உலகில் வில்லன் ஹீரோ காமெடியன் என்ன பல கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் பகத் பாசில் என்பவர். இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், வேலைக்காரன், மாமன்னன் போன்ற
தமிழ் திரைப்படத்தில் நடித்த வந்துள்ளார். சமீபத்தில் கூட ஆவேசம் என்ற திரைப்படத்தை நடித்து அமோக வரவேற்பு பெற்றோர் செயல்படமாக திகழ்ந்து வருகிறது. மேலும், இவரது மனைவியும் அடையும் ஆன நஸ்ரியா ஒரு பேட்டில் கலந்து கொண்ட பொழுது
பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நான் திருமணம் ஆன ஆரம்பத்தில் பகத் பாசியில் நடவடிக்கைகளை பார்த்து பயந்தேன். ஏனென்றால் அவர் ஒரு படத்தில் நடித்துவிட்டு..
அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பார். மேலும், பாத்ரூமில் சத்தம் போட்டு கத்துவார் சிரிப்பார். இதே போல் எல்லாமே பழகி விட்டது என்று நடிகை நஸ்ரியா தெரிவித்துள்ளார்…
Comments are closed.