நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அட்லியின் மனைவி பிரியா..!! வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் குறும்படங்களில் கதாநாயகி நடித்து அதன் பிறகு திரைப்படத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமாக திகழ்ந்து வந்தவுடன் பிரியா மோகன் என்பவர். இவர் பல ஆண்டுகளாக நண்பராக

 

பழகி வந்த இயக்குனர் அட்லி குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், ராஜா ராணி படத்திற்கு பிறகு அட்லீயை திருமணம் செய்து அவருக்கு துணையாக இருந்து வருகிறார்.

 

மேலும், சமீபத்தில் தனது கணவருடன் இணைந்து போட்டோ சூட்டை நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் மிகவும் மாடர்னாக மாறிவிட்டீர்கள் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.