சிவகார்த்திகேயன் வில்லனாகவும் விஜய் பட நடிகர்..!! வில்லனை வளைத்துப் போட்ட முருகதாஸ்..!!

முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் திகழ்ந்துவரும் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அடுத்ததாக வர இருக்கும் திரைப்படம் தான் அமரன்.

 

இந்த படத்தின் பட உடைப்பை தற்போது நிறைவடைந்துள்ளது அடுத்தபடியாக ராஜ்ககுமார் நிறுவனத்துடன் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்

 

இயக்கத்தில் உருவாக்கப்படுகிறது. மேலும், அந்த திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.