அந்த நபருடன் இரவு டேட்டிங் சென்ற திவ்யபாரதி..!! வைரலாகும் வீடியோ..

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பேச்சுலர் . இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிய தமிழ் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான்

 

நடிகை திவ்யபாரதி என்பவர். இவர் இந்த படத்தை ஏராளமான புத்தக காட்சிகள் மட்டும் நெருக்கமான காட்சிகள் நடித்த வலம் வந்து கொண்டிருந்தார். இவருக்கு எந்த ஒரு தனி ரசிகர் கூட்டமே

 

தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கூவியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

 

இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் ஜீவி பிரகாஷ் உடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் ஒப்பந்தமாகி இருப்பதாகவும்.. மேலும், தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் டின்னர் டேட் வித் லிட்டில் பிரதர் என்று குறிப்பிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.