கோட் படம் விஜய் ரசிகர்களுக்கு விருந்துதான்.? அசத்தலான அப்டேட் கொடுத்த மைக் மோகன்..!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் மைக் மோகன் என்பவர். இவர் ஒரு youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பொழுது பேசிய சில விஷயம் வைரல் ஆகி வருகிறது.

 

அந்த வகையில் நான் சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக ஸ்ரீலங்காவிற்கு சென்றேன் அப்பொழுது படம் மிகவும் அருமையாக உருவாகி வருகிறது. கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும்.

 

மேலும், புகைப்படத்தில் நான் தாடி வைத்துக்கொண்டு நடித்து வருகிறேன் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.. மேலும், அதற்கு முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு என்னை

 

அவருடைய படத்தின் நடிக்க அணுகியிருக்கிறார். ஆனால், என்னால் அப்பொழுது முடியாமல் போனது. இந்த படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் சரியான கால் சீட்டும் கிடைத்ததால் தற்பொழுது படத்தில் நடிக்கிறேன்.

 

மேலும், விஜய் மிகவும் எளிமையாக பழகும் நபர் கோட்பட படிப்பு மிகவும் ஜாலியாக இருந்து வருகிறார் என்று பல சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டதை தொடர்ந்து இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.