அஜித்தின் ரெட் படத்தில் நடித்த நடிகை இது.? அடையாளம் தெரியாமல் இருக்கும் நடிகை..!!

ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து 1996 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை பிரியா கில் என்பவர். அதன் பிறகு இவர் சிலை ஹிந்தி

 

திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ரெட் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் படும் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து

 

தமிழ் பக்கம் வராமல் இருந்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் ஹிந்தி தெலுங்கு மலையாளம் பஞ்சாபி போன்ற மொழிகளில் மட்டும் நடித்துக் கொண்டு இருந்தார். அதன் பிறகு இவர் கடைசியாக 2006 ஆம் ஆண்டு பைரவி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அதன் பிறகு சினிமா பக்கமே போவதில்லை.. இப்படி இருக்கும் நிலையில் இவர் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு டென்மார்க்கில் செட்டில் ஆகிவிட்டார். இப்பொழுது ஒரு மாடலிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்ட் புகைப்படம் தான் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.