35 வயதில் திருமணம்..!! காதலன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுனைனா..!!
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை சுனைனா என்பவர். இவர் 2008 ஆம் ஆண்டு நடிகர் நகுல் நடிப்பில் வெளிவந்த காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர் பறவை, கவலை வேண்டாம், லத்தி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்பொழுது 35 வயது ஆகின்றது இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துவரும்
நிலையில் ஒரு நபரின் கையைப் பிடித்து இருக்கும்படி என புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் இவர்தான் உங்களுடைய காதலரா இவரைத்தான் திருமணம் செய்ய போகிறீர்களா என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…
View this post on Instagram
Comments are closed.