வடிவேலுவின் உண்மை முகம் இதுதான்.? ரகசியத்தை உடைத்த நகைச்சுவை நடிகர்..!!

சீனாவில் நகைச்சுவை நடிகர்களாக திகழ்ந்துவரும் வடிவேலு மற்றும் மறைந்த விவேக் அண்ணன் இணைந்து காமெடி நாக படத்தில் நடித்து வந்தவர்தான் நடிகர் சாப்ளின் பாபு என்பவர். ஒரு பெட்டியில் கலந்து கொண்ட பொழுது பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் என்பதை எனக்கு மறைந்த

 

விவேக் தான் கடவுள் மாதிரி அவர் இறந்தபோது கூட போகவில்லை.? அதற்க்கு காரணம் எனக்கு அந்த அளவுக்கு பலம் கிடையாது.. நான் நிறைய காமெடி நடிகர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். அதிலும் கவுண்டமணி தான் ரொம்ப பிடிக்கும்

 

அவர் எப்பொழுதும் யாரையும் போட்டியாக நினைக்க மாட்டார். மேலும், வடிவேலு மற்ற நடிகர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள விஷயத்தில் தலையிடுவார். மேலும், சினிமாவில் உச்சத்தில் இருக்கும் முன்னாடியே நான் வெளியே வந்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.