ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா.? தகவலை கேட்டு தலைச்சுற்றி போன ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக முன்னணியிடத்திலிருந்து வருபவர் தான் யோகி பாபு என்பவர். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் அரண்மனை நான்காம் பாகம் வெளிவந்தது இந்த திரைப்படம்

 

மக்கள் மத்தியில் அல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து அவர் கங்குவா கோட் அத்தகன் ஆகிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஒரு நகைச்சுவை நடிகராகவும் இருந்து வரும்

 

நிலையில் கதாநாயகனாகவும் ஒரு சில திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சம்பளம் விவரம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் யோகி பாபுவுக்கு

 

ஒரு நாளைக்கு 5 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.. இந்த தகவலை பிரபலம் மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி யூட்யூபில் தெரிவித்துள்ளார். இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.