அஜித் மகளை அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்த நபர்..!! அதன் பிறகு நடந்த விபரீதம்..!! வெளிவந்த வீடியோ..
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு ஏராளமான அரசியல் கூட்டம் இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும், அதில் போட்டோ மட்டும் இன்றி அவரது குடும்பத்தினர் போட்டோ வெளியானால் கூட சில நிமிடங்கள் இணையத்தில் படுவயிறலாகி விடுகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அஜீத்தின் மகள் துணி கடையில் தனது தோழியுடன் இருக்கும் பொழுது ஒரு நபர்
அவரை வீடியோ எடுத்து இணையதளத்தில் பழுது பதிவிட்டுள்ளார். அந்த நபருக்கு எந்த பதிலும் சொல்லாமல் அஜீத்தின் மகள் அங்கிருந்து சென்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அனுமதி இல்லாமல் அவரை வீடியோ எடுத்ததற்கு நெட்டிசன்கள் தற்பொழுது அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்…
Who captured this ?? pic.twitter.com/TJosFElsHy
— Rσɯԃყ Rσƈƙҽɾ (@Its_Rocker_) June 3, 2024
Comments are closed.