எனக்கு ரெட் கார்டா.? நடிகர் சிம்பு கொடுத்த அதிரடி பதில் இதோ..!!

நடிகர் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் கணேஷ் ஆகியோர் இடையே ஏற்பட்ட பிரச்சினை கடந்த சில வாரங்களுக்கு முன் பெரிய அளவில் சினிமா வட்டாரத்தில் பேசி சர்ச்சையாக இருந்து வந்துள்ளது. இப்படி இருக்கும் பொழுது

 

ஒப்பந்தம் போட்டபடி தனக்கு படம் நடித்துக் கொடுக்காமல் சிம்பு தக்கலை உள்ளிட்ட மற்ற திரைப்படங்களில் நடிக்க கூடாது என தயாரிப்பாளர் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனால் சிம்பு மீது

 

ரெக்கார்டு போடா போட இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் இலையில் இந்தியன் இரண்டாம் பாகத்தை இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டுள்ள

 

அப்பொழுது ரெட் கார்ட் விவகாரம் பற்றியும் பேசி உள்ளார். இந்த விஷயம் வதந்தி தான் எங்களுக்கு நடுவில் சில பிரச்சனைகள் இருந்தது அதை பேசி தீர்த்துக் கொண்டோம் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.