உடல் ரீதியான பிரச்சனை..!! நித்யா மேனனுக்கு திருமணம் நடக்காமல் இருக்க இதுதான் காரணம்.?
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சினிமாவில் அறிமுகமானவர்தான் நித்யா மேனன். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்க தொடங்கி தற்போது பிஸியாக நடித்த வருகிறார்.
இவருக்கு தற்போது 35 வயது ஆகின்றது இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. அந்த வகையில் வரதட்சனை கொடுமை காரணமாக பல பிரபலங்கள் கேரளாவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இந்த விஷயத்திற்கு பயந்து கொண்டுதான் நித்யா மேனன் திருமணம் செய்க இல்லையா.? அது மட்டும் இல்லாமல் நடிகைகளை உடல் மெலிந்து தோட்டத்தில் வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால், இவர் உடல் எடை அதிகமாக இருப்பதால் திருமணம் தடை படம் என இருந்து வருவதாக பயில்வான் தெரிவித்துள்ளார்…
Comments are closed.