இந்தியன் படத்தில் காஜல் நடிக்கவில்லை.? இயக்குனர் சங்கர் கூறிய தகவல்..

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுறை படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகம் உருவாகி ஜூலை வெளிவர இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ராகுல் பீர்த்தி சிங்,

 

சித்தார்த், சமுத்திரக்கனி மறைந்த நடிகர் விவேக் ப்ரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளார்கள். நேற்று இந்தியன் இரண்டாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

அந்த விழாவில் பேசிய இயக்குனர் சங்கர் இந்தியன் இரண்டாம் திரைப்படத்தில் காஜல் அகர்வால் காட்சிகள் இருக்காது இந்தியன் 3 திரைப்படத்தில் தான் அவர் நடித்துள்ளார். காட்சிகள் இடம்பெறும்

 

என அவர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் காஜல் அகர்வால் பேசும் பொழுது இயக்குனர் சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.