கோட் படம் குறித்து பேசிய யோகி பாபு..!! அப்போ படம் சூப்பரா இருக்குமோ.?

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் இயக்கத்தில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தை இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இசையமைத்துரை.

 

இதற்கு முன்பாக இவர் புதிய கீதை படத்திற்கு இசையமைத்ததை தொடர்ந்து பல ஆண்டுக்கு பிறகு விஜயுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் சேர்ந்து பல முன்னாடி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது

 

யோகி பாபு படம் குறித்து பேசி உள்ளார். அந்த வகையில் விஜய் அண்ணா எப்போதுமே மாஸ் தான். மேலும், திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு வேற லெவல் குட் படம் இருக்கும் நீங்க திரையரங்கிற்கு சென்று பாருங்கள் என்று திரைப்படத்திற்கு பிரமோஷன் செய்யும் முயற்சியில் யோகிபாபு பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.