ஹீரோவாக நடித்த தம்பியின் படம்..!! அதை பார்த்து காஸ்ட்லீயான பரிசை கொடுத்த லாரன்ஸ்..!!

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும், இவர் தற்பொழுது சொந்த தயாரிப்பிலும் பல படங்களை தயாரித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவரது தம்பி ஹீரோவாக அறிமுகம் ஆகும் திரைப்படத்தையும் லாரன்ஸ் தயாரித்து வருகிறார். அந்த அடிப்படையில் தம்பிக்கு நடிக்க வேண்டும் என்கின்ற ஆசை நீண்ட காலமாக இருந்து வந்ததாகவும்

 

அதை நிறைவேற்ற போவதாகவும் முன்பே அவர் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்பொழுது அவர்கள் தம்பி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. அந்த நிலையில் முழு படத்தையும்

 

பார்த்த லாரன்ஸ் தம்பி நடிப்பை மிகவும் பாராட்டியுள்ளார். அதற்கு பரிசளிக்கும் விதத்தில் ஒரு சொகுசு காரை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.