13 வயதில் நடனத்தில் மிரட்டிய நடிகர் விஜய்..!! பலரும் பார்க்காத வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த வருகிறார்.

 

இந்த திரைப்படத்திற்கு பிறகு இன்னும் ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நடிகர் விஜய் தெரிவித்து வந்த நிலையில்

 

இவரைப் பற்றிய பல விஷயங்களும் இணையதளத்தை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் தமிழ்நாட்டில் பெயர் போனது என்று தான் சொல்ல வேண்டும்.. இவருடைய நடன வேகம் பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒருத்தனது 13 வயதிலேயே நடனத்தில் விரட்டியுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இதுவரை பலரும் பார்த்திருக்க வாய்ப்புகள் கிடையாது அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.