8 ஆண்டுகளாக வாய்ப்பில்லை.? முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிய கமல் பட நடிகை..!!

நடிகர் கமல் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் வேட்டையாடு விளையாடு. இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. மேலும், இந்த திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கமலினி என்பவர். இவர் தமிழ் மொழிகளில் தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் கடைசியாக கூட விஜய் சேதுபதி எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த இறைவி படத்தில் நடித்துள்ளார் இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

 

அப்பொழுது அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை அதிகரித்து காணப்பட்டுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அரசியலுக்கு காண்பிக்கும் விதத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.