சிம்புக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் இப்படி ஒரு தீராத பிரச்சனையா.? என்ன விஷயம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தனக்கு ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு திகழ்ந்து வருபவர் தான் சிம்பு என்பவர். இவர் சினிமாவை தாண்டி நடிகையுடன் கிசுகிசு போகும் மற்றும் சில சர்ச்சைகளும் செயற்கைக் கொண்டிருக்கிறார்.

 

சமிப காலமாக சிம்பு வாரிசு நடிகை திருமணம் செய்கிறார் என்றும் தொழில் அதிபரின் மகளுடன் திருமணம் என்றும் பல தகவல்களை வெளிவந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக பேசிய சிம்பு தரப்பினர்

 

இந்த திருமணம் செய்திகள் எல்லாமே வாழ்ந்து என்றும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள். சிம்புவை போலவே கீர்த்தி சுரேஷ்சுக்கும் இந்த பிரச்சனை இருந்து வருகிறது. மேலும், அவரது நண்பரே திருமணம் செய்ய போவதாகவும் தொழிலதிபரை திருமணம் செய்ய போவதாகவும்

 

பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும், சிம்பு கீர்த்தி சுரேஷ் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இருந்து போன்ற செய்திகள் யார் பரப்பி வருகிறார்கள் என்று தெரியவில்லை என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.