சூர்யாவுக்கு வில்லனாகும் அமுல் பேபி..!! திட்டம் போட்டு தூங்கிய கார்த்திக் சுப்புராஜ்..!!

நடிகர் சூர்யா தற்பொழுது கங்குவா என்ற படத்தில் வருட கணக்கில் இடித்து வருகிறார். மேலும், சிறுத்தை சிவா இயக்கம் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்

 

இயக்கத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய நாற்பத்தி நான்காவது படத்தை அடிக்க போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், ஜூன் முதல் வாரத்தில் இந்த படத்தின் படபிடிப்பு தொடர்ந்தும் என திட்டமிட்டுள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சூர்யாவுக்கு வில்லன் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது ஆந்திராவில் உரியடி மூலம் புகழ்பெற்ற விஜயகுமார் என்பவர்தான் வில்லனாக நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், நிச்சயம் இது ரசீதுக்கு மிகப்பெரும் ஒரு இன்ப அதிர்ச்சி தான் ஏனென்றால் விஜயகுமார் பார்ப்பதற்கு அமுல் பேபி போன்று பால்வடியும் முகத்துடன் இருப்பார். இப்படி இருப்பவர் எப்படி சூர்யாவுக்கு வில்லனாக நடிப்பார் என்று பலரும் வியந்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.