16 வயது பையனுடன் சிம்ரன் உறவு..!! திடீரென்று சர்ச்சை ஏற்படுத்திய பயில்வான்..!!

நடிகர் மற்றும் நடிகை பற்றிய பலருக்கும் தெரியாத தகவல்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் நடிகை சிம்ரன் பற்றி என சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த கிச்சா வயசு 16 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது மேலும் இந்த திரைப்படத்தில் 16 வயது சிறுவனுடன் உறவு கொள்வது

 

போன்றவற்றை கதை அம்சமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சிம்ரன் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம் இருப்பினும் இயக்குனர் எடுத்திருந்த சில காட்சிகளை வைத்து திரைப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.

 

இதற்கு கோபம் அடைந்த சிங்கம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மேல் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இந்த விவகாரம் என்னவானது என்று தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.