200 கோடி கொடுத்தாலும் அந்த விஷயத்தை செய்ய மாட்டார்..!! டி.ராஜேந்திரன் குறித்து பேசிய நடிகர்..!!

சினிமாவில் ஒரு துறையில் சாதிப்பது இப்பொழுது பெரிய ஒரு சாதனையாக இருந்து வரும் நிலையில் ஒருவர் நடிகராக, இயக்குனராக, இசையமைப்பாளராக, ஒளிப்பதிவாளராக, பாடல் ஆசிரியராக,

 

எடிட்டராக பல துறைகளில் தனது திறமையை காட்டி சாதித்துள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது டி ராஜேந்திரன் என்பவர் தான். இவரைப் பற்றி பெருமையாக நடிகர் ராமராஜன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

 

அந்த வகையில் சினிமாவில் நான் வியந்து பார்த்த நடிகர்களின் டி. ராஜேந்திரன் ஒருவர் எல்லா நடிகர்களில் விடவும் இவர் வித்தியாசமானவர். ஏனென்றால் நடிகையுடன் தொட்டு நடிக்க மாட்டேன் என்று பெரிய அளவில் ஒரு சபதத்தை போட்டு அதை நிறைவேற்றியும் உள்ளார்.

 

200 கோடி கொடுத்தாலும் சரி நான் கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன் என்று அவர் வெளிப்படையாக சொல்லி.. இன்று வரை அதை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார் என்று அவரைப்பற்றி பெருமையாக ராமராஜன் பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.