நடிகை மிர்னா மேனனின் அழகிய புகைப்படம்..!! அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்காமல் புகைப்படத்தை மட்டும் வெளியிடும் நடிகை..!!

நடிகர் ரஜினி நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படத்தில் அவருக்கு மருமகளாக நடித்து மக்கள் மத்தியில்

 

நல்ல வர வெறுப்பை பெற்ற நடிகை தான் மிர்னா மேனன் என்பவர் நடித்துள்ளார். மேலும், இவருக்கு இந்த திரைப்படத்தின் மூலம் நல்ல ஒரு வெற்றி படமாக ரஜினி மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

 

மேலும், பல்வேறு திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்து கொண்டே வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படம் கிடைக்காமல்

 

நடிகை தவிர்த்து வருகிறார். அதன் அடிப்படையில் வாய்ப்புகள் பெறுவதற்காக தற்பொழுது லேட்டஸ்டாக எடுக்கப்பட்டு வரும் புகைப்படத்தை இணையதளத்தில் ரசிகர்களுக்கு காண்பிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.