சொந்தத்தில் பார்த்த பெண்..!! தனுசுவுக்கு விரைவில் இரண்டாம் திருமணம்.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுக்கு பிறகு தற்போது இருவரும் விவாகரத்து பெற போவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

அதன் அடிப்படையில் இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் இடையில் விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா வேறொருவரை திருமணம் செய்ய போவதாகவும் தனுசுவும் ஒரு நடிகை இரண்டாம்

 

திருமணம் செய்ய போவதாகவும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் அப்பா கஸ்தூரிராஜா இருவரும் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழுமாறு பேசி வருகிறாராம்.. ஆனால், விவாகரத்து முடிவில்

 

இருவரும் தெளிவாக இருப்பதால் மகனின் வாழ்க்கையை நினைத்து வேதனைப்படுகிறார். கஸ்தூரி ராஜா இதனால் தனுசுவுக்கு எப்படியாவது இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார்.

 

அதன் அடிப்படையில் சொந்தத்தில் ஒரு பெண்ணை தேடி வருவதாகவும் அதில் ஒரு பெண்ணை குடும்பத்தினர் பார்த்து முடிவு செய்துவிட்டதாகவும் தகவல்களை வெளி வந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை…

 

 

 

 

 

Comments are closed.