விஜயின் கோட் பட குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்ட யுவன்.. சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடும் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது அவருடைய 68-வது திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது விறுவிறுப்பாக படு வேகமாகவும் நடந்து முடிந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு

 

இயக்கத்தில் உருவாக்கப்பட்டு.. அதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மேலும், போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 5ஆம்

 

தேதி இந்த படத்தின் ரிலீஸ் ஆக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த நேரத்தில் படத்தின் வியாபாரம் குறித்தும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு இசையமைப்பாளராக

 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து கொடுத்துள்ளார். மேலும், முதல் சிங்கிள் வெளியாகி பட்டையை கிளப்பியதை தொடர்ந்து அடுத்த அப்டேட் அவர்களும் காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுவன் கோட் பட பாடல்கள்

 

குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு படத்தில் இரண்டு பாடல்களில் விஜய் பாடியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விஜய் ஒரே படத்தில் இரண்டு பாடி இருப்பது இந்த திரைப்படம் தான் என்று அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.