அது என்னோட பொண்ணு கிடையாது.? நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துட்டோம்.? வருத்தத்தை வெளிப்படுத்திய சுகன்யா..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சுகன்யா என்பவர். இவர் சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை தனது நடிப்பின் மூலம் ஏற்படுத்திக் கொண்டு ரசிகர் மகிகள் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் படியாக அறிமுகமான.

 

அந்த திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். மேலும், இவர் ஒரு சிறந்த சினிமா நடிகை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் சனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

ஆனந்தம் என்ற தொடரில் சாந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இவருக்கு சினிமா வாழ்க்கை கிடைத்த நிம்மதி தனது சொந்த நாட்டில் கிடைக்கவில்லை.. இவர் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை. இரு வீட்டார் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

திருமணத்திற்கு பிறகு நீண்ட நாள் ஒரு திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை அதன் பிறகு விவாகரத்து பெற்று திரும்பி விட்டார். இதனை தொடர்ந்து இவருக்கு ஒரு மகள் இருப்பதாக கூறி பலரும் பல ஆண்டுகளாக சமூகவலை சில பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வருகிறார்கள்..

 

உண்மையில் அது அவருடைய மகள் கிடையாது. அவருடைய அக்காவின் மகள் தான் மேலும் அவர் முழு தகவலுடன் தான். அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். ஆனாலும், பலரும் அதனை தவறாக புரிந்து கொண்டார்கள்.. நானும் இந்த செய்தியை

 

பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. என் அக்காவின் மகள் சித்தியால் நான் மிகவும் பிரபலமாகி விட்டேன் என அக்காவின் மகள் ஜாலியாக அதை கூறிக் கொண்டிருந்தார்.. உண்மையிலேயே அவர் என்னுடைய மகள் கிடையாது என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.