கில்லி வசூலை அடித்து நொறுக்க வரும் படையப்பா..!! தமிழ் சினிமாவில் அடுத்த ரீ-ரிலீஸ்..

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த கில்லி திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், புதிய படங்களுக்கு இணையாக இந்த திரைப்படத்தின் ரிலீஸ் வசூல் பட்டையை கிளப்பியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதை தொடர்ந்து விஜயின் மற்ற திரைப்படங்களையும் ரிலீஸ் செய்யும் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான கேஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திரைப்படம் தான் படையப்பா.

 

இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் லட்சுமி ரம்யா கிருஷ்ணன் சௌந்தர்யா உள்ளிட்ட பல பிரபாகரன் நடித்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஃப்ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு ரஜினியிடம் பேச்சுவார்த்தை

 

நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இதற்கான முடிவு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்கள் கண்டிப்பாக கில்லி படத்தை விட படையப்பா படம் வசூல் ரீதியாக சாதனை படைக்கும் என்று தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.