கவினுடன் நடிக்க இரண்டு கண்டிஷன் போட்ட நயன்தாரா.. இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்.?

நடிகர் கவின் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் நடிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த மூன்று திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இயக்குனர் நெல்சன் மட்டும் வெற்றி மாறன் தயாரிப்பில் நடித்த இதைத் தொடர்ந்து ஒரு திரைப்படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த வகையில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

அந்த வகையில் கவின் உடன் நடிக்க வேண்டும் என்றால் இரண்டு கண்டிஷன் இருக்கிறது என்று கூறியுள்ளார். அந்த வகையில் முதல் கண்டிஷன் இருப்பு ஜோடியாக நடிப்பதால் எனக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும்

 

இன்னொரு கண்டிஷன் ஹீரோவை விட கதாநாயகி தான் முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இருக்க வேண்டும் என்று கூறினார். இயக்குனர் தயாரிப்பாளர்கள் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொல்லி உள்ள தயாரிப்பாளரும்

 

சம்பளம் பிரச்சனைகளை கொடுத்து விடலாம்.. ஆனால், கதைக்கு முக்கியத்துவம் இந்த விஷயத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை இயக்குனரும் இந்த இரண்டு கண்டிஷனுக்கு சம்மதம் என்று தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.