விஜய் ஆண்டனி, சரத்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளிவந்த புகைப்படம் உள்ளே..

நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன். இந்த திரைப்படத்தில் டீசர் கொடுத்து முக்கிய அறிவிப்பை தற்போது படக்குழுவின் வெளியிட்டுள்ளது.

 

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து இன்று நடிகராகவும், இயக்குனராகவும் வெற்றி போல் கண்டு வருபவர் தான் விஜய் ஆண்டனி என்பவர்.

 

இவர் தனது ஆரம்ப திரைப்படத்தில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு ரசீது கூட்டத்தை வைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு நடிப்பில் உருவாகி உள்ள பல திரைப்படங்கள்

 

மக்களை கவர்ந்துள்ளது. இப்படி இருக்கும் நிலை இந்த திரைப்படத்தின் மழை பிடிக்காத மனிதன் ரஜினி படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் கொண்டு

 

படகுலனை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவின அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.