சைரன் பட இயக்குனருக்கு நடந்து முடிந்த திருமணம்.? பெண் யார் தெரியுமா.? அவரும் ஒரு பிரபலமா.?

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சில மாதத்திற்கு முன் வெளிவந்த திரைப்படம் தான் சேரன். இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.. மேலும், இந்த திரைப்படத்தில்

 

அவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபவமா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.. இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்து அசைத்திருப்பார்.

 

மேலும், தீர்ப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜுக்கு நேற்று பிரமாண்டமாக திருமணம் முடிந்துள்ளது. மேலும், ரம்யா என்ற பெண்ணை தான்

 

இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமண ஜோடியை வாழ்த்தி உள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.