இதுதான் நான்.? துளி கூட வெட்கமே இல்லாமல் திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படம்..!!

சின்னத்திரையில் டாப் தொகுப்பாளர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் திவ்யதர்ஷினி என்பவர். இவர் சனிபகாலங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் கோவிலில் இருந்து வருகிறார்.

 

மேலும், காலில் ஆபரேஷன் செய்து இருப்பதால் அதிக நேரம் இருக்க முடியாத காரணத்தினால் அவர்கள் முயற்சிகளில் தொகுத்து வழங்காமல் தவிர்த்து வருகிறார். மேலும், விருது விழாக்கள் போன்ற நிகழ்ச்சி மட்டும்

 

தொகுத்து வழங்காலமாக தொடங்கி உள்ளார். இப்படி இருக்கும் நிலை அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் படியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..

 

அதனை வெளியிட்டு இதுதான் நான் என்னை மேக்கப் இல்லாமல் பார்த்து இருக்கின்றீர்களா துளி கூட மேக்கப் இல்லாமல் நான் இருக்கிறேன் என்ற நடிகை தெரிவித்த புகைப்படம் தான் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.