21 வயது வித்தியாசம்.. விஜய்க்கு முதன்முறையாக ஜோடியாகும் இளம் நடிகை.?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பூச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்பொழுது கூட்டத்தை பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த திரைப்படத்திற்கு பிறகு இன்னும் ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு முற்றிலுமாக அரசியலில் களமிறங்க இருப்பதாக தெரிவித்து

 

சினிமாவிலிருந்து விலகி போவதாக நடிகர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவருடைய அடுத்த திரைப்படத்திற்கான அடுத்தடுத்து தகவல்களை வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது புதிய தகவல் ஒன்று வழியாகிறது.

 

அது என்னவென்றால் விஜயின் 69 ஆவது திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படம் கதை அரசியலை மையப்படுத்தி அமைந்துள்ளதாக

 

இணையதளத்தில் பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வகையில் இவருக்கு ஜோடியாக இளம் நடிகை அபர்ணா பாலமுருளி தான் நடிக்க போவதாக தகவல்களை வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

மேலும், அவருக்கு தற்பொழுது 28 வயது கிட்டத்தட்ட 21 வயது வித்தியாசம் என கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

 

 

 

 

 

 

 

Comments are closed.