மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகும் பாரதிராஜா..!! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மற்ற மொழிகளுக்குப் போக என்ன காரணம்.?

தமிழ் சினிமாவில் உச்ச தொட்ட இயக்குனர்களின் ஒருவர்தான் பாரதிராஜா என்பவர். முதன்முறையாக மலையாள சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில்

 

பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கி வந்துள்ளார். மேலும், இவர் கடந்த சில ஆண்டுகளாக வயதான காரணத்தினால் திரைப்படத்தை இயக்காமல் ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்து வருகிறார். அப்படி இருக்கும் நிலையில்

 

சமீபத்தில் கூட ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த கள்வன் என்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் மலையாள பிரபலம் மோகன்லால்

 

உடன் இணைந்து நடிக்க போவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2024 பிறந்த நாள் முதல் மலையாள திரையுலகில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆக இருந்து வருகிறது.

 

மேலும், தமிழ் கன்னடம் உள்ளிட்ட வெற்றி படங்களும் மலையாள சினிமாவில் நடித்த விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.. அந்த வகையில் பாரதிராஜாவும் அந்த திரைப்படத்தில் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.