சித்தார்த்துடன் விரைவில் திருமணம்.? நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்..!!

நடிகர் கார்த்தி நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளிவந்த காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை அதிதி ராவ் என்பவர்.

 

அதன் பிறகு இவர் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் நடித்த திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றோர் நடிகையாக இருந்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்ததாக சில வரிகள் பேசப்பட்டு வந்த நிலையில் அது உண்மையாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் கூட நடந்துள்ளது.

 

இதனை திறந்து விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக நடிகை தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் இல்லை லேட்டஸ்டாக தற்பொழுது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதில் திருமண கோலத்தில் இருக்கின்றீர்கள் திருமணமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.