மூன்று நாட்களில் இவ்வளவு வசூலா.? ஸ்டார் படத்தின் மொத்த வசூல் வெளிவந்தது..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கவின். அதன் பிறகு இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தற்போது

 

மலர்ந்து வரும் இளம் நடிகராக திகழ்ந்து வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கவின். இந்த திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், அதற்கு முன்பாக

 

வெளிவந்த டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி இருக்கும் இந்த திரைப்படத்தின் வசூல் தற்போது அதனை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மூன்று நாட்கள்

 

கடந்த, நிலையில் படத்தின் வசூல் கிட்டத்தட்ட உலக அளவில் வாழ்ந்து கோடி ரூபாய் வென்றுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சென்னை மாவட்டத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.